Late: பிரபாகரன்
Birth 1953-07-06
Death 2019-07-06
பிரபாகரன்
Age: 66
பிரபாகரன் 1953-07-06-2019-07-06 Place of residence, {"id":209,"num_code":144,"iso1_code":"LK","name":"Sri Lanka","name_caps":"SRI LANKA","iso3_code":"LKA","created_at":null,"updated_at":null}
Tribute 0 people tributed
Share your grief here.
Send a Garland

திருமதி பிரபாகரன் ராஜினி (பாப்பா)

யாழ். நல்லூர் மூத்த விநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Epinay ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரபாகரன் ராஜினி அவர்கள் 01-07-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, இராசலட்சுமி(பிரான்ஸ்) தம்பதிகளின் அருமை மகளும், ஊரெழுமேற்கை சேர்ந்த காலஞ்சென்றகாலஞ்சென்றவர்களானவர்களானகாலஞ்சென்றவர்களானவர்களானகாலஞ்சென்றவர்களானவர்களான கண்ணலிங்கம் பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்மகளும்மகளும்மகளும்மகளும்,

பிரபாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,கிவிஷன், சுவிஷன் ஆகியோரின் அன்புஅன்புத்அன்புத்அன்புத் தாயாரும்,

சாந்தினி(இலங்கை), சிறிதரன்(பிரான்ஸ்), ரஞ்சினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சிறினிவாசன்(இலங்கை), கேதீஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

பரஞ்சோதி(ஜேர்மனி), நாதன்(பிரான்ஸ்), இந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகளும்,பத்மாவதி(லண்டன்), ஜெயலட்சுமி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பெறாமகளும் ஆவார்.

Information: நல்லூர், Sri Lanka பிறந்த இடம் Epinay, France வாழ்ந்த இடம் Hindu Religion

Tearful tributes

No Tributes Found Be the first to post a tribute